உலக டென்னிஸ் வீரர்கள் தரவரிசை

img

உலக டென்னிஸ் வீரர்கள் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறிய ஜோகோவிச்

நோவக் ஜோகோவிச் உலக தொழில்முறை ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் விளையாட்டு வீரர்களுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.